மேலும்…

தளத்தைப் பற்றி
வணக்கம்.
இது “விஷ்ணுபுரம்” வாசகர்களுக்காக, ஆர்வலர்களுக்காக விஷ்ணுபுரம் வாசகர்களால், இலக்கிய வட்ட நண்பர்களால் நடத்தப்படும் தளம்.
நட்புடன் வரவேற்கிறோம்.

விஷ்ணுபுரம் என்ற இந்த மாபெரும் தத்துவக்கனவை வாசித்து, விவாதித்து அதன் ஏனைய சாத்தியங்களையும், பரிமாணங்களையும் கண்டடைந்த அனுபவங்களை மற்ற வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு வெளி.

தங்களின் ஆலோசனைகளை தயங்காமல் எங்களுக்கு எழுதவும்

இத்தளத்தில் உள்ள கட்டுரைகளின் உரிமை அதன் ஆசிரியருக்கு மட்டுமே. இங்கு கட்டுரையை வெளியிட ஆட்சேபனை இருப்பின் எங்களுக்கு தயங்காமல் தெரியப்படுத்தவும். தளத்தில் இருந்து நீக்கி விடுகிறோம்

நன்றி.

தொடர்புக்கு:
jvishnupuram@gmail.com